காலிமுகத்திடலில் பொலிஸாரின் நடவடிக்கையால் நிறுத்தப்பட்ட மக்களின் போராட்டம் (Video)
Sri Lankan protests
Sri Lankan Peoples
Gota Go Gama
By Dilshan DK
காலிமுகத்திடலில் இருந்து போராட்டக்காரர்களை வெளியேற்றியதற்கும், அரசாங்கத்தின் அடக்குமுறைக்கும் எதிர்ப்பு தெரிவித்து காலிமுகத்திடலில் பொது மக்களால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது போராட்ட களத்திற்கு வருகை தந்த பொலிஸார் மக்களின் போராட்டத்தை கலைக்குமாறு அறிவித்துள்ளனர். இருப்பினும் பொலிஸாரின் அனுமதியை பெற்று சற்றுநேரம் போராட்டத்தில் ஈடுபட மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இந்நிலையில் போராட்டம் நிறைவடைவதற்கு முன்னரே பொலிஸ் அதிகாரியொருவர் போராட்டக்காரர்களை கைது செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் போராட்டக்காரர்கள் தமது போராட்டத்தை கைவிட்டுள்ளனர் என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
Mr. Ramji Swamigal
4.7 244 Reviews
Mrs. M. Angaleeswari
4.8 59 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US