சோமாலியாவில் கடும் பசியால் வாடும் 6.5 மில்லியன் மக்கள்: ஐக்கிய நாடுகள் சபை கவலை

Food Shortages United Nations Somalia
By Amal Feb 27, 2026 05:45 AM GMT
Report

சோமாலியாவில் நிலவும் கடுமையான வறட்சி, தொடர் உள்நாட்டுப் போர் மற்றும் சர்வதேச நிதியுதவி குறைப்பு ஆகியவற்றால் சுமார் 6.5 மில்லியன் மக்கள் (நாட்டின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு) கடும் பசியால் வாடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது.

இது கடந்த ஆண்டை விட இரண்டு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

16 மாத புலனாய்வின் பலன்! பிள்ளையானின் சகா வழங்கிய இரகசிய தகவல் - மறைமாவட்ட அருட்தந்தை பகிரங்கம்

16 மாத புலனாய்வின் பலன்! பிள்ளையானின் சகா வழங்கிய இரகசிய தகவல் - மறைமாவட்ட அருட்தந்தை பகிரங்கம்

ஊட்டச்சத்துக் குறைபாடு

குறிப்பாக, 1.8 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அதில் 5 இலட்சம் குழந்தைகள் உயிருக்கே ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் 'ஒருங்கிணைந்த உணவுப் பாதுகாப்பு நிலை வகைப்பாட்டின்' (IPC) புதிய அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

தொடர்ந்து பொய்த்து வரும் மழைக்காலங்கள் காரணமாக விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு முற்றிலும் அழிந்துள்ளதால், கிராமப்புற மக்கள் உணவிற்காகத் தங்களின் இருப்பிடங்களை விட்டு வெளியேறி நகரங்களுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர்.

பலரை கதிகலங்க வைத்துள்ள அதிரடி நகர்வு! சுரேஷ் சாலேவை தொடர்ந்து அடுத்தடுத்து பதறும் அரசியல்வாதிகள்

பலரை கதிகலங்க வைத்துள்ள அதிரடி நகர்வு! சுரேஷ் சாலேவை தொடர்ந்து அடுத்தடுத்து பதறும் அரசியல்வாதிகள்

சோமாலியாவில் கடும் பசியால் வாடும் 6.5 மில்லியன் மக்கள்: ஐக்கிய நாடுகள் சபை கவலை | People In Somalia At Risk Of Starvation Un Warns

தீர்வு கிடைக்க வாய்ப்பு

எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் ஜூன் மாதம் வரை பெய்யும் மழையினால் மட்டுமே ஓரளவிற்குத் தீர்வு கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், போதிய நிதி உதவி கிடைக்காவிட்டால் எதிர்வரும் ஏப்ரல் மாதத்துடன் ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் (WFP) தனது பணிகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும், இது ஒரு மிகப்பெரிய மனிதாபிமானப் பேரழிவிற்கு வழிவகுக்கும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இலங்கை குடிவரவு அதிகாரிகளை ஏமாற்றி நாட்டை விட்டு தப்பிச்சென்றுள்ள பல ஆபத்தான குற்றவாளிகள்

இலங்கை குடிவரவு அதிகாரிகளை ஏமாற்றி நாட்டை விட்டு தப்பிச்சென்றுள்ள பல ஆபத்தான குற்றவாளிகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US