வவுனியாவில் மேலும் ஐந்து பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம்!
வவுனியா- பட்டாணிச்சூரை சேர்ந்த ஐவருக்கு கொரோனா தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
வவுனியா,பட்டாணிசூர் பகுதியில் வசித்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு கொரோனா தொற்றுள்ளமை கண்டறியப்பட்டதுடன்,அதே பகுதியைச் சேர்ந்த கிளிநொச்சி பொறியியல் பீட மாணவன் ஒருவருக்கும் தொற்றுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பட்டாணிச்சூர் கிராமம் கடந்த இரு தினங்களாக முடக்கப்பட்டிருந்ததுடன், குறித்த நபர்களுடன் தொடர்புகளைப் பேணிய பலருக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
பரிசோதனையின் அடிப்படையில் இன்று (05) மாலை கிடைக்கப்பெற்ற முடிவுகளின் அடிப்படையில் மேலும் 5 பேருக்குத் தொற்றிருக்கின்றமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 3 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
