சஜித் - அநுரவின் கூட்டத்திற்கு பேருந்துகளில் அழைத்துவரப்பட்ட பெருந்தொகை மக்கள்

Ranil Wickremesinghe Sri lanka election 2024 sl presidential election Sri Lanka election updates
By Dharu Sep 17, 2024 05:34 AM GMT
Report

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் சஜித் பிரேமதாச மற்றும் அநுரகுமார உள்ளிட்ட ஏனைய கட்சிகள் தமது பேரணிகளுக்கு ஏனைய மாவட்டங்களில் இருந்து பேருந்துகளில் ஆட்களை அழைத்து வந்தே பிரசாரத்தை மேற்கொள்வதாக இராஜாங்க அமைச்சர் ஜகத் புஷ்பகுமார குற்றம் சுமத்தியுள்ளார்.

எனினும் ரணில் விக்ரமசிங்கவின் பிரசார கூட்டத்துக்கு ஏனைய மாவட்டங்களில் இருந்து எவரும் கலந்து கொள்ளவில்லை என்பதை உறுதியாக கூறமுடியும் என தெரிவித்துள்ளார்.

வெல்லவாயயில் நேற்று (16) பிற்பகல் நடைபெற்ற 'ரணிலால் இயலும்' வெற்றிப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 

கொழும்பில் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது

கொழும்பில் மோட்டார் சைக்கிள் சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது


சஜித் பிரேமதாச 

இந்த மாவட்டத்திற்கு வெளியே யாரேனும் பேரணியில் பங்கேற்றிருந்தால், அதை நிரூபிக்குமாறு அச்சமின்றி சவால் விடுகிறேன்.

சஜித் பிரேமதாச 2022இல் போராட்ட களத்திற்கு சென்று சுசந்திகா ஜயசிங்கவை விட வேகமாக ஓடினார்.

சஜித் - அநுரவின் கூட்டத்திற்கு பேருந்துகளில் அழைத்துவரப்பட்ட பெருந்தொகை மக்கள் | People Brought In Buses To Sajth Anura S Meeting

அநுரகுமார திசாநாயக்க போராட்டம் நடந்த பகுதிக்கு வந்து, "நாம் வீதியில் பார்த்துக்கொள்வோம்" என்று கூறி இரண்டு மணி நேரத்திற்குள் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைக் கொன்றார்.

ஒவ்வொரு நகரத்திலும் டிரான்ஸ் போர்மர்கள் மற்றும் பேருந்துகள் எரிக்கப்பட்டன.

அப்போது நாட்டைப் பொறுப்பேற்க யாரும் இல்லை. இதைப் பொறுப்பேற்றால் இரண்டு வருடங்களின் பின்னர் என்னால் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு ஜனாதிபதியாக முடியாது என சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சஜித் மேடையில் ஏற்பட்ட குழப்பம்: பெண் அரசியல்வாதியின் எச்சரிக்கை

சஜித் மேடையில் ஏற்பட்ட குழப்பம்: பெண் அரசியல்வாதியின் எச்சரிக்கை

ரணில் விக்ரமசிங்க

நாட்டைப் பொறுப்பேற்க முடியாது என்று அனைத்துத் தலைவர்களும் கூறியபோது, ரணில் விக்ரமசிங்க தனியொரு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போதிலும், நாட்டைப் பொறுப்பேற்று இரண்டு வருடங்களுக்குள் வரிசைகளை இல்லாதொழித்தார்.

சஜித் - அநுரவின் கூட்டத்திற்கு பேருந்துகளில் அழைத்துவரப்பட்ட பெருந்தொகை மக்கள் | People Brought In Buses To Sajth Anura S Meeting

இன்று மக்கள், ரணில் விக்ரமசிங்கவை பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திய மற்றும் வரிசைகளை நீக்கிய நாயகனாக மதிக்கின்றார்கள்.

எனவே இம்மாதம் 21ஆம் திகதி கேஸ் சிலிண்டருக்கு வாக்களித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.'' என்றார். 

தீவிரமடையும் தேர்தல் களத்தில் திடீர் அதிகரிப்பு காட்டும் முக்கிய புள்ளிகள்

தீவிரமடையும் தேர்தல் களத்தில் திடீர் அதிகரிப்பு காட்டும் முக்கிய புள்ளிகள்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
நன்றி நவிலல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, நாரந்தனை, Ilford, United Kingdom

13 Jul, 2010
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
36ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US