கடவுச்சீட்டு பெற்றுக்கொள்வதில் கடும் நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ள மக்கள்
பத்தரமுல்லையில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் பிரதான காரியாலயத்திற்கு கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக வந்த பலர் கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள முடியாமல் கடும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
ஒன்லைனில் பதிவு செய்திருந்தாலும், சேவைகளைச் செய்வதில் பல சிக்கல்களை எதிர்கொண்டதாக குழு தெரிவித்துள்ளது.
சில மணிநேரம் வரிசையில் காத்திருந்து, திணைக்களத்திற்குள் நுழைந்தனர், ஆனால் போதுமான வெளிநாட்டு கடவுச்சீட்டு புத்தகங்கள் இல்லை என்று அதிகாரிகள் அறிவித்ததால் திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது.
கடவுச்சீட்டு புத்தகங்கள்
இந்த சம்பவங்கள் குறித்து குடிவரவு குடியகழ்வுக் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டியவிடம் கேட்க பலமுறை ஊடகங்களினால் முயற்சிக்கப்பட்டுள்ளது.
ஆனால் அவர் தொலைபேசியில் பதிலளிக்காததால் அது பலனளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

Super Singer: Grand Finale-ல் அதிக வாக்குகள் பெற்று முதல் இடத்தை பிடித்த போட்டியாளர் யார் தெரியுமா? Manithan

உலகின் கொடூரமான சிறை - ஒவ்வொரு கைதிக்கும் நாளொன்றுக்கு ரூ.85 லட்சம் செலவிடும் அமெரிக்கா News Lankasri

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri
