இறந்த இஸ்ரேலியர்களின் உடலின் முன் பலஸ்தீனிய குழந்தைகள் கொண்டாட்டம்
இறந்த 4 இஸ்ரேலியப் பணயக்கைதிகளின் உடல்களை இஸ்ரேலுக்கு அனுப்பும் போது, பலஸ்தீனிய குழந்தைகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்த பின்னர் பணயக்கைதிகள் பரிமாற்றம் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், முதன்முதலாக இறந்த இஸ்ரேலியப் பணயக்கைதிகளின் உடல்கள் ஹமாஸால் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டது.
கண்டனம்
இதன்போது, பணயக்கைதிகளின் இறந்த உடல்களை காசாவில் எடுத்துச்செல்லும் வேளை, அங்கிருந்த குழந்தைகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக காணொளிகள் வெளியாகியுள்ளன.
#Gaza #Gazze #Palestine #Hamas #ceasefire #Trending #FreePalestine #USA
— Idontcareanymore (@Idontcare3232) February 20, 2025
These are Nazi ("Palestinian") civilians, including kids, having a big party cheering as 4 dead Jewish hostages, including 2 dead kids, are paraded through the square before being handed over to #Israel pic.twitter.com/sOmZpIYFfQ
இதற்கு, ஐக்கிய நாடுகள் உள்ளிட்ட அமைப்புக்கள் கண்டனம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கத்து.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அம்பானியை அடுத்து... ஆசியாவின் இரண்டாவது பெரும் கோடீஸ்வர குடும்பம்: அவர்களின் சொத்து மதிப்பு News Lankasri

உக்ரைன் ஜனாதிபதி மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மோசமாக விமர்சித்துள்ள எலான் மஸ்க் News Lankasri
