சிறு தொழிலில் வெற்றி கண்டுள்ள இலங்கையின் மீனவ குடும்ப பெண்
உலகெங்கும் தமது குடும்பங்களிலும், சமூகங்களிலும் அளப்பரிய மாற்றங்களை ஏற்படுத்தும் சிறு தொழில் முயற்சியாளர்களை இனம் கண்டு அவர்களைக் கெளரவித்து ஊக்குவிக்கும் வகையில் ‘பியர் ஸேர்வன்ட்ஸ்’ (PEER Servants) அமைப்பு வருடாந்தம் ‘லிடியா’ விருதை வழங்குகிறது.
இணையவழி வாக்களிப்பின் ஊடாக இந்த வருடம் வழங்கப்படவுள்ள இவ்விருதுக்கான இறுதிச் சுற்றுக்கு தெரிவாகியிருக்கும் மூவரில் இலங்கையைச சேர்ந்த அற்புதசீலியும் இடம்பெறுகிறார்.
எதிர்வரும் செம்டெம்பர் 15, புதன்கிழமை, அமெரிக்க நேரம் நள்ளிரவு வரை வாக்குகளை அளிக்க முடியும்.
இந்த வாக்குகளில் 10 வீதமும் மிகுதி 90 வீத வாக்குகள் லிடியா நினைவு வருடாந்த நிகழ்வில் கலந்துகொள்வோர் அளிக்கும் வாக்குகளிலுமிருந்தும் பெற்றுக்கொள்ளப்பட்டு வெற்றியாளர் தெரிவு செய்யப்படுவார்.
இது தொடர்பான விரிவான தொகுப்பு,

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 7 மணி நேரம் முன்

10-ம் வகுப்பு தேர்வில் கிரிக்கெட் வீரர் விராட் கோலி எடுத்த மதிப்பெண்கள் எவ்வளவு தெரியுமா? News Lankasri

பிடிவாதத்தின் மறு உருவமாகவே உலாவும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
