நோயின் உச்சம் : தவறான முடிவெடுத்த வயோதிபப் பெண்
Sri Lanka Police
Jaffna
Death
By Kajinthan
யாழில் நோயின் தாக்கம் தாங்க முடியாமல் வயோதிபப் பொண்ணொருவர் தவறான முடிவு எடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
நீர்வேலி வடக்கு நீர்வேலி பகுதியைச் சேர்ந்த அருந்தவரத்தினம் சத்தியஞானதேவி (70) என்பவரே இவ்வாறு உயிர்மாய்த்துள்ளார்.
கிணற்றில் விழுந்து
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இவருக்கு பல்வேறு விதமான வியாதிகள் காணப்பட்டுள்ளன.

இந்நிலையில் வியாதியின் தாக்கம் தாங்க முடியாமல் நேற்றுமுன்தினம் (30) கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
திரு. சுபம் மாரிமுத்து
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 192 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
வருமுன் காத்தல்: அனர்த்த காலத்தின் பேச்சாளர்கள் 1 மணி நேரம் முன்
அட்டகாசமாக தொடங்கியது ஜீ தமிழின் சரிகமப Lil சாம்ப்ஸ் புதிய சீசன்... சாய் அபயங்கர் சூப்பர் என்ட்ரி, வீடியோ Cineulagam
பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியேறிய யாருமே எதிர்ப்பார்க்காத ஒரு பிரபலம்... யார் தெரியுமா? Cineulagam
வெற்றியின் சிகரத்தில் இருந்தாலும் மற்றவர்களை மதிக்கும் 3 ராசியினர்: யார் யார்ன்னு தெரியுமா? Manithan
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US