இலங்கையின் வானூர்தி தளங்களில் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படாது
Covid
By Independent Writer
இலங்கையின் வானூர்தி தளங்களில் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும், சுமார் 750 பயணிகள் வருகைத் தருகிறார்கள். கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து பயணிகள் மற்றும் சரக்கு விமானங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டுக்கு வருபவர்கள், இராணுவத்தால் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள்.
தனிமைப்படுத்தல் மையங்கள் மற்றும் விருந்தகங்களில் பீ.சீ.ஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டு பயணிகள் ஏழு நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Mr. Ramji Swamigal
4.7 248 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 43 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 16 மணி நேரம் முன்
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
முருகன் பிறந்த இடம் வடநாடா? கொந்தளித்த தமிழ் மக்கள்.. ஜூனியர் என்.டி.ஆர் படத்திற்கு எதிர்ப்பு.. Cineulagam
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US