மட்டக்குளியவில் சுமார் 50 மதகுருமார்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை
antigen test
By Independent Writer
மட்டக்குளியவில் அமைந்துள்ள கிறிஸ்தவ நிறுவனத்தின் சுமார் 50 மதகுருமார் மற்றும் வணக்கத்துக்குரிய சகோதரர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
சில மதகுருமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதாக கருதப்பட்டதை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகரசபையின் மருத்துவ அதிகாரி ருவன் விஜயமுனி தெரிவித்துள்ளார்.
நிறுவனத்தின் 20 மதகுருமாருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக வைத்திய கலாநிதி விஜயமுனி குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் ஏனையோரின் பி.சி.ஆர் முடிவுகள் எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Mr. Ramji Swamigal
4.7 277 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 72 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 55 Reviews
இந்து சமுத்திரம் இனி சீனாவின் கையிலா! 3 நாட்கள் முன்
அதிகாரத்தை இழக்கும் அபாயம்... எதிர்க்கட்சிகளுடன் ஐக்கிய அரசாங்கத்திற்கு முயலும் நெதன்யாகு News Lankasri
Starlink சேவையைப் பயன்படுத்தி அமெரிக்கா மீதே தாக்குதல் நடத்திய ஈரான்: கொந்தளித்த எலான் மஸ்க் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US