68 கர்ப்பிணி தாய்மாருக்கு பி.சீஆர் பரிசோதனை
covid-19
PCR Test
Valaichchenai
pregnant mom
By Navoj
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று 68 கர்ப்பிணி தாய்மார்களுக்கு பி.சீ.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜ முதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்துள்ளார்.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் கோவிட் தொற்றினால் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையிலேயே குறித்த பரிசேதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதுடன் இதன் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
குறித்த பி.சி.ஆர். பரிசோதனையில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஆர்.நிதிராஜ், சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 8 Reviews
Mr. Ramji Swamigal
4.8 216 Reviews
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 53 Reviews
Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
வானதிக்கு தெரியவந்த சோழன் பணம் திருடிய விஷயம், அடுத்து நடந்த விஷயம்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US