போதகர் ஜெரோமின் கணக்கில் 1226 கோடி ரூபாய் வைப்பு: நீதிமன்றத்தில் உறுதியானது
பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் கணக்கில் 1226 கோடி ரூபாய் வைப்பிடப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜெரோமுக்கு சொந்தமான கட்டுநாயக்கவில் அமைந்துள்ள Miracle Drome நிறுவனத்தில் பொருத்தப்பட்டுள்ள 267 சிசிடிவிகள் தொடர்பிலான காட்சிகளை தனியார் தொடர்பாடல் நிறுவனம் ஒன்றிடம் கோரியுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நேற்று நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
இது தொடர்பான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
போதகர் ஜெரோம்
போதகர் ஜெரோம் மற்றும் அவரது தனியார் நிறுவனத்தின் 12 கணக்குகளில் 1226 கோடி ரூபா பெறப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், Miracle Drome நிறுவகத்தை நிறுவுவதற்கு 6100 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

நேபாளத்தில் தடியுடன் இந்திய பெண் சுற்றுலா பயணியை துரத்திய கும்பல்: ஹோட்டலுக்கு தீ வைப்பு News Lankasri

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
