இலங்கை வந்த வெளிநாட்டவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
Bandaranaike International Airport
Malaysia
Drugs
By Vethu
இலங்கை வந்த வெளிநாட்டவர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
5 கிலோகிராம் கோகைன் போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டு வர முயன்றவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மலேசியாவை சேர்ந்தவர் எனவும் அவர் அபுதாபியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.
அதிகாரிகள் நடத்திய சோதனை
விமான நிலையத்தில் சுங்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடம் இருந்த போதைப்பொருட்களின் மதிப்பு 250 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக சுங்க பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 273 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 16 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
4.3 6 Reviews
உக்ரைனுக்கு பணம் கொடுத்துக்கொண்டே இருக்கமுடியாது... பிரான்சிலிருந்து ஒலிக்கும் ஒரு குரல் News Lankasri
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US