ரணிலுக்கே மொட்டு கட்சியின் ஆதரவு! தீர்மானத்தில் மாற்றமில்லை: சாகர எம்.பி
SLPP
Ranil Wickremesinghe
Sri Lanka Politician
President of Sri lanka
Sri Lankan political crisis
By Rakesh
நாடாளுமன்றத்தில் எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ள புதிய ஜனாதிபதி பதவிக்கான தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க வேண்டும் என்ற கட்சியின் தீர்மானத்தில் எந்த மாற்றம் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி அறிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியின் பொது செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம்
ஊடகங்களிடம் இன்று(17) இதனை தெரிவித்துள்ளார்.
மொட்டு கட்சியின் தீர்மானம்

பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரிக்க வேண்டும் என்பதே கட்சியின்
பெரும்பான்மையான உறுப்பினர்களின் கருத்தாக உள்ளது என்றும் அவர் மேலும்
குறிப்பிட்டுள்ளார்.
Mr. Ramji Swamigal
4.7 254 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US