நாட்டின் தற்போதைய தொற்றுநோய் நிலைமை குறித்து விவாதிக்கவுள்ள கட்சி தலைவர்கள்
Srilanka
Parliment
By Ajith
நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை நாட்டின் தற்போதைய தொற்றுநோய் நிலைமை குறித்து விவாதிக்க உள்ளனர்.
நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.
அடுத்த வாரம் அமர்வுகளை நடத்துவது குறித்தும் அவர்கள் முடிவு செய்வார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
2021, ஆகஸ்ட் 17 முதல் 20 வரை அமர்வுகளை நடத்துவதற்கு முன்னதாக முடிவு செய்யப்பட்டது, ஆனால் கட்சித் தலைவர்களே, திங்களன்று இது தொடர்பில் இறுதி முடிவை எடுப்பர் என்று அவர் கூறியுள்ளார்.
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
Mr. Ramji Swamigal
4.7 255 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US