நாடாளுமன்றில் பெருந்தோட்ட அமைச்சின் ஆவணங்களை கிழித்தெறிந்த வடிவேல் சுரேஸ்! (காணொளி)
parliment
Up country
vadivel
Suresh
By Amal
மலையக மக்களின் காணி பிரச்சினைகள் தொடர்பாக இன்று நாடாளுமன்றில் இடம்பெற்ற விவாதத்தின்போது நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ், பெருந்தோட்ட அமைச்சு அனுப்பிய ஆவணங்களை கிழித்தெறிந்தார்.
மலையக மக்களின் காணியுரிமைகள் மறுக்கப்படுவதாக கூறியே அவர் குறித்த ஆவணங்களை அவர் கிழித்தெறிந்தார்.
இந்த பிரச்சினைகள் காரணமாக மலையக இளைஞர்களை ஆயுதமேந்த வைக்கவேண்டாம் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
அவரின் உரையின் முழு வடிவம் காணொளியாக தரப்படுகிறது.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் 2026
Mrs. M. Angaleeswari
4.8 56 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.9 10 Reviews
Mr. Venus Balaaji
4.3 4 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US