லிட்ரோ நிறுவன அதிகாரிகள் நாடாளுமன்றுக்கு அழைத்து விசாரணை! - ரணில் விக்ரமசிங்க பணிப்புரை

Parliament of Sri Lanka Ranil Wickremesinghe Sri Lankan political crisis
By Amal May 19, 2022 05:35 AM GMT
Report

லிட்ரோ எரிவாயு நிறுவன அதிகாரிகளை நாடாளுமன்றுக்கு அழைத்து விசாரணை மேற்கொள்ளப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

எரிவாயு கப்பல் துறைமுகத்துக்கு வந்துள்ளநிலையில் நேற்று இரவு வரையில் பாரவூர்திகள் மூலம் அவை விநியோகிக்கப்படவில்லை.

எனவே அதிகாரிகளின் தாமதம் குறித்து விசாரணை செய்யவேண்டியுள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.

லிட்ரோ நிறுவன அதிகாரிகள் நாடாளுமன்றுக்கு அழைத்து விசாரணை! - ரணில் விக்ரமசிங்க பணிப்புரை | Parliment Session On Political Crisis

எனவே கோப் குழுவின் தலைவர் இது தொடர்பில் எரிவாயு நிறுவன அதிகாரிகளை அழைத்து கருத்துக்களை அறியவேண்டும் என்று ரணில் குறிப்பிட்டார்.

நாட்டில் தற்போது நிலவும் எரிவாயு தட்டுப்பாடு நிலைமையை முழுமையாக நிவர்த்தி செய்ய இன்னும் ஒன்றரை மாதம் செலவிடப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளமை தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் எழுப்பிய கேள்வியின்போதே ரணில் விக்ரமசிங்க இந்த தகவலை வெளியிட்டார்.

லிட்ரோ நிறுவன அதிகாரிகள் நாடாளுமன்றுக்கு அழைத்து விசாரணை! - ரணில் விக்ரமசிங்க பணிப்புரை | Parliment Session On Political Crisis

இதேவேளை தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ஒரு நாளைக்கு 30,000 உள்நாட்டு எரிவாயு கொள்கலன்களை விநியோகிக்கவேண்டியுள்ளது.

இந்தநிலையில் மோசமான வானிலை காரணமாக கப்பலில் இருந்து எரிவாயுவை இன்னும் இறக்க முடியவில்லை என்று லாப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எனினும் ஓமானில் இருந்து இன்று மற்றுமொரு எரிவாயு கப்பல் வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கிடையில், எரிவாயு விநியோகம் தாமதமாகும் என்பதால், மக்கள் வரிசையில் நிற்பதை தவிர்க்குமாறு லிட்ரோ நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.



மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US