அடுத்த மூன்று வாரங்களுக்கு நாட்டில் சவால் நிலை! தயாராகுமாறு பிரதமர் கோரிக்கை (Live)

Sri Lanka Parliament Ranil Wickremesinghe
By Amal Jun 07, 2022 05:43 AM GMT
Report

நெருக்கடியான மூன்று வாரங்கள்

அடுத்த மூன்று வாரங்கள் நாட்டின் நெருக்கடியான காலமாக இருக்கும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

எனவே அதற்கு முகங்கொடுக்க நாட்டு மக்கள் தயாராகவேண்டும் என்று அவர் இன்று நாடாளுமன்றில் ஆற்றிய சிறப்பு உரையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன்காரணமாக எரிபொருள் மற்றும் எரிவாயு கொள்வனவில் பொதுமக்கள், தனித்து செயற்படாது ஏனையவர்கள் தொடர்பிலும் தமது கவனத்தை செலுத்தவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அடுத்த மூன்று வாரங்களுக்கு நாட்டில் சவால் நிலை! தயாராகுமாறு பிரதமர் கோரிக்கை (Live) | Parliment Session For Economic And Political

3300 மில்லியன் தேவை


அத்துடன் தேவையற்ற போக்குவரத்துகளை கட்டுபடுத்தல் உட்பட்ட விடயங்களில் பொதுமக்கள் கவனம் செலுத்தவேண்டும் என்று ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

அடுத்த ஆறு மாதங்களுக்கு எரிபொருளை கொள்வனவு செய்வதற்கு 3300 மில்லியன் டொலர்கள் தேவை.

அதேநேரம் 6 மாதங்களுக்கு எரிவாயு கொள்வனவுக்காக 250 மில்லியன் டொலர்கள் தேவைப்படுவதாக ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

அரிசி தேவையை எடுத்துக்கொண்டால், அடுத்த 6 மாதங்களுக்கு 2.4 மில்லியன் நெல் தேவை. எனினும் நாட்டில் 1.6 மில்லியன் நெல் மாத்திரமே அறுவடை செய்யமுடியுமாக இருக்கும்.

அடுத்த மூன்று வாரங்களுக்கு நாட்டில் சவால் நிலை! தயாராகுமாறு பிரதமர் கோரிக்கை (Live) | Parliment Session For Economic And Political

அரிசி பற்றாக்குறை 

எனவே அரிசி பற்றாக்குறையை தடுப்பதற்கு அரிசியை இறக்குமதி செய்வதற்கு மாதத்துக்கு 150 மில்லியன் டொலர்கள் தேவை என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் அடுத்த ஆறு மாதங்களுக்கு நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு செல்ல ஆறு பில்லியன் டொலர்கள் அவசியம்.

இந்த தொகையை நாட்டுக்குள் தேடமுடியாத நிலையில், வெளியில் இருந்தே இதனை தேடவேண்டியுள்ளது என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை விரும்பியோ விரும்பாமலோ இன்னும் ஒரு ட்ரில்லியன் ரூபாவை அச்சிடவேண்டியுள்ளதாக ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US