நிதி அமைச்சர் பசிலுக்கு151 மூளைகள்!- இலங்கை நாடாளுமன்றத்தில் அறிவித்த எதிர்க்கட்சி
நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு 7 மூளைகள் அல்ல 151 மூளைகள் உள்ளன என்று எதிர்கட்சி தெரிவித்துள்ளது
ஆளும் கட்சியினர், பசில் ராஜபக்சவுக்கு 7 மூளைகள் உள்ளதாக கூறிவருகின்றனா்.
எனினும் தம்மை பொறுத்தவரை, 151 மூளைகள் உள்ளதாக எதிர்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
ஏனெனில் மூளையில்லாத 151 பேரை பயன்படுத்தி இரட்டை குடியுரிமைக் கொண்ட தமக்கு நாடாளுமன்றம் வருவதற்காக 20ஆவது திருத்தத்தை தயாாித்தமை காரணமாக பசில் ராஜபக்சவை 151 மூளைகள் உள்ளதாகவே தாம் கருதுவதாக நளின் பண்டார குறிப்பிட்டார்.
கோட்டாபய பதவிக்கு வந்தால் பசிலுக்கு, மஹிந்தவுக்கு, நாமலுக்கு விளையாட முடியாது என்று கூறப்பட்டது.
எதிர்க்கட்சியான தமக்கும் அந்த எண்ணம் இருந்தது. எனினும் இன்று அனைத்தும் இல்லாமல் போய் அரசாங்க கட்சியினருக்கு கிராமங்களுக்கு செல்ல முடியாதுள்ளதாக நளின் பண்டார குறிப்பிட்டார்.

டித்வா புயலின் பின் முக்கியத்துவம் பெறப்போகும் பலாலி விமான நிலையம் 17 மணி நேரம் முன்
பண பிரச்சனையை தீர்த்த அண்ணாமலை, ஆனால் கடைசியில் மனோஜ்-ரோஹினிக்கு ஷாக்... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
என் வாழ்க்கையில் வில்லியாகிவிட்டீர்கள்... அம்மா குறித்து ஆர்த்தி ரவி பகிர்ந்த உருக்கமான பதிவு! Manithan
பிரித்தானியாவில் கொல்லப்பட்ட இந்திய இளம்பெண் வழக்கு: அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல்கள் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri