நிறைவேற்றப்பட்ட சட்ட மூலங்களில் பல குறைபாடுகள்: நாடாளுமன்றில் சுட்டிக்காட்டு
நாடாளுமன்றில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மூலங்கள் பலவற்றில் சட்ட ரீதியான குறைபாடுகள் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
சட்டங்களை இயற்றும் போது அதிகாரிகள் பல்வேறு தவறுகளை இழைப்பதாக நாடாளுமன்ற வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், சட்டங்களை உருவாக்கும் போது மிகுந்த கவனத்துடன் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்துஅமைச்சுக்களினதும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலையில் நடந்த மனிதாபிமானமற்ற செயல்: பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
ஊழல் எதிர்ப்பு சட்டமூலம்
அண்மையில் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட ஊழல் எதிர்ப்பு சட்டத்திலும் சில குறைபாடுகள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த திருத்தங்கள் மேற்கொள்ளும் வரையில் இலஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு பிரிவிற்கு புதிய உறுப்பினர்களை நியமிப்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இறக்குமதி தடை தொடர்பில் அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை! மிகப்பெரிய அளவில் அதிகரிக்கும் டொலரின் விலை (Video)

தமிழ்நாட்டில் 9 நாட்களில் குட் பேட் அக்லி எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
