இலங்கையின் எதிர்காலம் 75 வீத சிங்கள மக்களின் தீர்மானத்தில் தங்கியுள்ளது - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

parliment--2022 budget-speech- kajendrakumar sinhalesh
By Amal Nov 19, 2021 01:48 PM GMT
Report

போர்க் காரணமாக வடக்கு, கிழக்கின் பொருளாதாரம் 35வருடம் பின்தங்கியுள்ளது, எனினும் அரசாங்கம் அதனை கவனிக்கவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார்.

போர் முடிந்த போதும் ஏனைய பகுதிகளைப் போல வடக்கு, கிழக்கு பகுதிகள் பார்க்கப்படுவதில்லை.

கோவிட் பாதிப்பை எடுத்துக்கொண்டால், ஏனைய பகுதிகளைக் காட்டிலும் 10 மடங்கு பாதிப்பு வடக்கு, கிழக்கில் ஏற்பட்டுள்ளது.


வடக்கு, கிழக்கில் மீன் பிடி மற்றும் விவசாயத்துறை திட்டமிட்டு மீன்பிடித்துறை அழிக்கப்பட்டது.

ஏனைய பகுதிகளில் இருந்து வடக்கு, கிழக்குக்கு அத்துமீறி வரும் மீனவர்களை கடற்படை பாதுகாக்கிறது.

இந்தியாவில் இருந்து வரும் மீனவர்களை அனுமதிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனைச் சுட்டிக்காட்டினால் அது இனவாதம் என்று கூறப்படுவதாக அவர் தொிவித்துள்ளார். வடக்கு, கிழக்கு மக்கள் தொடர்பில் கடந்த பாதீட்டிலும் உரிய கவனம் செலுத்தப்படவில்லை. இந்த பாதீட்டிலும் அதுவே இடம்பெற்றுள்ளது.

சுதந்திரத்துக்கு பின்னர் ஆட்சிக்கு வந்த அனைத்து அரசாங்கங்களும் ஏனைய இனத்தவர்களை எதிரிகளாகவே நடத்தியுள்ளன.

சிங்கள பௌத்த நிலைப்பாட்டையே வலியுறுத்தி வந்தன.

இந்த நிலையில் 2009ஆம் ஆண்டு போர் முடிவடைந்த போதும் எந்த அரசாங்கமும் எதனையும் சாதிக்கவில்லை.

ஒவ்வொரு வருடமும் நாடு வீழ்ச்சியடைந்தே வருகிறது என்றும் கஜேந்திரகுமார் குறிப்பிட்டார்.

எனினும் இப்போதும் கூட இலங்கையின் தலைவர்கள் பழையதை நினைத்துப்பார்க்கவில்லை.

ஒற்றையாட்சியின் மூலம் கடந்த 74 வருடங்களாக நாடு அழிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்தவர்களின் முதலீடுகளை வரவழைப்பதற்கு அரசாங்கம் இன்னும் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை.

தமிழர் மற்றும் முஸ்லிம்கள் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் இனரீதியான சுயநல செயற்பாடு காரணமாக இன்று நாட்டின் பகுதிகளில் ஏனைய நாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டுக்கொண்டிருக்கின்றன.

சமஸ்டி என்பது பிரிவினையாகாது.

இந்தநிலையில் 74 ஒற்றையாட்சியின் மூலம் எதனையும் இலங்கையின் அரசாங்கங்கள் சாதிக்கவில்லை. மாறாக பிரிவினைப் போர் ஒன்றையே உருவாக்கமுடிந்தது.

இதனை பாா்க்கும்போது நாட்டு தலைவா்கள் வெட்கப்படவேண்டும்.

நாட்டின் தலைவா்கள் தமது பிள்ளைகளி்ன் எதிா்காலத்தை நினைத்து செயற்படுகிறாா்களா? என்று தமது இதயங்களில் கை வைத்து சொல்லவேண்டும் என்றும் கஜேந்திரகுமாா் குறிப்பிட்டார்.

இந்த நாடு சிங்கள பௌத்தா்களுக்குாிய நாடு என்ற கொள்கைக் காரணமாக, எல்லோரும் ” இந்த நாடு தமது நாடு” என்று கூறும் நிலையை இந்த ஒற்றையாட்சியின் மூலம் ஏற்படுத்தமுடியவில்லை.

இந்தநிலையில் பூகோள அரசியல் யதாா்த்தம் , வலிமைமிக்க சா்வதேச சக்திகள், இலங்கையை ஒரு அலகாக பாா்க்கமுடியாது என்ற நிலையை ஏற்படும்போது, இலங்கையில் பிரிவினை ஏற்படுத்தப்படும்.

எனவே 75 வீத மக்கள் தற்போது  தொடா்ந்தும் 74 வருட கால கடந்து வந்த பாதையில் செல்லவேண்டுமா? என்பதை தீா்மானிக்கவேண்டும் என்று கஜேந்திரகுமாா் கோாிக்கை விடுத்தார்.    

2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், Oslo, Norway

24 Sep, 2022
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
நன்றி நவிலல்

மானிப்பாய், Scarborough, Canada

24 Aug, 2026
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US