ஜயந்த கெட்டகொடவின் பதவி விலகல் கடிதம் நாடாளுமன்றில் வாசிக்கப்பட்டது (Parliament Live)
Parliament
Sri Lanka Podujana Peramuna
Basil Rajapaksha
By Mayuri
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நேற்றைய தினம் இராஜினாமா செய்திருந்தார்.
அவர் பதவி விலகல் கடிதத்தை நாடாளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளித்திருந்ததாக தெரியவந்திருந்தது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் அவரது பதவி விலகல் கடிதம் நாடாளுமன்றில் இன்றைய தினம் வாசிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும், நாடாளுமன்றத்திற்கு பசில் ராஜபக்ச வரவுள்ளதால் தான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகியுள்ளதாக ஜயந்த கெட்டகொட தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
Mr. Ramji Swamigal
4.7 255 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US