“நாடாளுமன்றத்திற்கு தீ வைக்க திட்டம் - உயிருக்கும் ஆபத்து..!” சபாநாயகருக்கு சென்ற தகவல்
பொய்யான செய்திகளை வெளியிட்டு அரசியல்வாதிகளின் உடமைகளுக்கும், நாடாளுமன்றத்திற்கும் தீ வைக்க சில ஊடகங்கள் திட்டமிட்டு செயற்படுகின்றன, எனவே ஊடக கலாச்சாரம் முறையாக பேணப்பட வேண்டுமானால் ஊடகங்களையும், சமூக வலைத்தளங்களையும் கண்காணிக்கும் வகையில் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்பதுடன், ஊடக பிரதானிகள் சிறப்புக்குழு முன் அழைக்கப்பட வேண்டுமென அமைச்சர்கள் மற்றும் அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளனர்.
ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியாகும் பொய்யான செய்திகள் அரசியல்வாதிகளின் உடமைகளுக்கும், உயிருக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தனவும் சபாநாயகரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
பாக்கியராஜ் சொன்ன வார்த்தை வீட்டைவிட்டு வெளியேறிய மலர்... அழகே அழகு சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
உண்மையாக நேசிக்கும் ரிஷப ராசிக்காரர்களின் மறுபக்கம் தெரியுமா? இவர்களை பிரிந்தால் இழப்பு உங்களுக்குத்தான்! Manithan