யாழில் ஆசிரியர்கள் இருவரது இடமாற்றத்தை நிறுத்துமாறு பெற்றோர்களால் அதிபருக்கு கோரிக்கைக் கடிதம்(Photos)

Jaffna Northern Province of Sri Lanka Sri Lankan Schools
By Kajinthan Nov 18, 2023 05:53 AM GMT
Report

யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரியின் ஆசிரியர்கள் இருவரது இடமாற்றத்தை நிறுத்துமாறு கோரி, பெற்றோர்களால் அதிபருக்கு நேற்றையதினம் (18.11.2023) கோரிக்கைக் கடிதமொன்று கையளிக்கப்பட்டுள்ளது.

அந்த கோரிக்கைக் கடிதத்தில்,

ஆசிரியர் வே.சந்திரசேகர், இ.பிரதாபசர்மா அவர்களின் இடமாற்றத்தை விரைவாக நிறுத்துதல்

எமது கல்லூரியில் 55 வயதைக் கடந்து கடமையாற்றும் ஆசிரியர் வே.சந்திரசேகர், இ.பிரதாபசர்மா அவர்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டது யாவரும் அறிந்ததே.

பாடசாலையின் முன்னேற்றத்திற்கு பக்கபலம்

55 வயதைக் கடந்த ஆசிரியர்களுக்கு சட்டப்படி இடமாற்றம் வழங்கப்படுவதில்லை. வே.சந்திரசேகர். இ.பிரதாபசர்மா அவர்கள் 55 வயதைக் கடந்தவர்கள் என்பதனால் எமது பாடசாலையில் தொடர்ந்து சேவையாற்ற வேண்டும் என நாம் ஏற்கனவே தெரிவித்திருந்தோம்.

யாழில் ஆசிரியர்கள் இருவரது இடமாற்றத்தை நிறுத்துமாறு பெற்றோர்களால் அதிபருக்கு கோரிக்கைக் கடிதம்(Photos) | Parents Urged To Stop The Transfer Of Teachers

வே.சந்திரசேகர் சிறந்த உயர்தர கணிதபாட ஆசிரியராகவும், இ.பிரதாபசர்மா சிறந்த அளவையியலும் விஞ்ஞானமும் பாட ஆசிரியராகவும் கற்பித்து வருகின்றனர்.

இவர்கள் இருவரும் மாணவர்களின் ஒழுக்க நடவடிக்கையில் அக்கறையுடைய ஆசிரியர்களாகவும் திகழ்கின்றனர். மேலும் பாடசாலையின் முன்னேற்றத்திற்கு பக்கபலமாக இருந்து செயற்படும் இவர்கள் கட்டாயம் எமது பாடசாலையில் சேவையாற்ற வேண்டியவர்கள்.

பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட கல்வியமைச்சு

பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட கல்வியமைச்சு

ஆனாலும் அவர்களது இடமாற்றம் தொடர்பான பிரச்சினை தீரவில்லை. இவ்விடயம் தொடர்பாக பாடசாலைச் சமூகம் பல நடவடிக்கைகளைச் செய்தது.

வடமாகாண ஆளுநரின் சிபாரிசுக்கு அமைவாக இந்த இடமாற்றம் பிற்போடப்பட்டிருந்தமையை அறிந்தோம்.

டக்ளஸ் தேவானந்தா

மீண்டும் இடமாற்றம் வழங்கப்பட வேண்டும் என்ற பிரச்சினை தோன்றியுள்ளது. இந்நிலையில் பாடசாலை அபிவிருத்திச் சங்கம் வடமாகாணத்திலுள்ள ஒரேயொரு அமைச்சரான கௌரவ கடற்றொழில் அமைச்சர் கே.என். டக்ளஸ் தேவானந்தா அவர்களை நாடியிருந்தது.

யாழில் ஆசிரியர்கள் இருவரது இடமாற்றத்தை நிறுத்துமாறு பெற்றோர்களால் அதிபருக்கு கோரிக்கைக் கடிதம்(Photos) | Parents Urged To Stop The Transfer Of Teachers

இன்னும் உறுதியான முடிவு கிடைக்கவில்லை. இப்பிரச்சினையை அமைச்சர் அவர்களே தீர்த்துவைப்பார்.

எனவே, அதிபர் ஆகிய நீங்கள் இந்த இடமாற்றத்தை மீண்டும் இரத்துச் செய்து நல்லதொரு தீர்வைப் பெற்றுக்கொள்வதற்காக ஆளுநர், அமைச்சர் ஆகியோரை மீண்டும் நாடி விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்குமாறு தங்களை பெற்றோர்களாகிய நாம் தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம் என குறிப்பிடப்பட்டுள்ளது. 

கொழும்பு ஹோட்டலில் இரகசிய கூட்டம் நடத்திய அரசியல்வாதிகள்: வெளியேற்றப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள்

கொழும்பு ஹோட்டலில் இரகசிய கூட்டம் நடத்திய அரசியல்வாதிகள்: வெளியேற்றப்பட்ட பாதுகாப்பு அதிகாரிகள்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இலங்கை, Münster, Germany, கிளிநொச்சி

26 Jul, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Farnborough, United Kingdom

29 Jul, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், மன்னார்

28 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Herzogenbuchsee, Switzerland

30 Jul, 2015
மரண அறிவித்தல்

கோப்பாய் வடக்கு, Scarborough, Canada

25 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொட்டாஞ்சேனை

28 Jul, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, கொடிகாமம், வெள்ளவத்தை

26 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US