காலிமுகத்திடலுக்குள் தமிழீழம் நுழைந்தால்..! விடுக்கப்பட்டுள்ள கடுமையான எச்சரிக்கை (Video)
அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டம் என்ற போர்வையில் பௌத்த மதம், தேசியக் கொடி மற்றும் தேசிய கீதத்தை அவமதிக்கும் வகையிலும் மற்றும் தமிழீழத்திற்கான பாதையை அமைக்கும் வகையிலும் செயற்பாடுகள் முனனெடுக்கப்படுமாக இருந்தால் அதனை பொறுக்க மாட்டோம் என முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதேவேளை காலிமுகத்திடல் போராட்டத்தில் இவ்வாறானவர்கள் இருக்கின்றனர் என்றும், அவர்களை அடையாளம் கண்டு அங்கிருந்து அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோரிடம் கேட்டுக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைககளின் கண்ணோட்டம்,

பதினாறாவது மே பதினெட்டு 7 மணி நேரம் முன்

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam

பாக்ஸ் ஆபிஸில் குறையும் DD Next Level படத்தின் வசூல்.. சந்தானத்திற்கு இப்படியொரு நிலைமையா Cineulagam

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri
