புதிய அமைச்சரவை பதவியேற்ற 24 மணிநேரத்திற்குள் அடுத்தடுத்து வந்த அறிவிப்புகள்
இலங்கையில் எரிபொருட்களின் விலைகள் மீண்டும் கடுமையாக அதிகரிக்கப்பட்டதை அடுத்து, கோதுமை மா மற்றும் பாண் உள்ளிட்ட பேக்கறி உற்பத்திப் பொருட்கள், உணவுப்பொதி, சிற்றுண்டிகள் என்பவற்றுக்கான விலைகள் நேற்று அதிகரிக்கப்பட்டன.
அத்துடன் பேருந்து கட்டணம் அதிகரிக்கப்பட்டதுடன், பாடசாலை வாகன சேவை, முச்சக்கரவண்டி கட்டணங்களும் உயரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை நேற்றுமுன் தினம் காலை புதிய அமைச்சர்கள் 17 பேரும், மாலை இராஜாங்க அமைச்சர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்ட 24 மணிநேரத்திற்குள் குறித்த விலை அதிகரிப்புகள் மேற்கொள்ளப்பட்டு மக்கள் மீது சுமை ஏற்றப்பட்டுள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 22 மணி நேரம் முன்
பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri
4 நாட்களில் உலகளவில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படம் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam