அமெரிக்காவினால் எவ்வேளையிலும் பசில் கைது செய்யப்படலாம்! ஆதாரத்துடன் வெளியிடப்படவுள்ள தகவல்கள்
பசில் ராஜபக்சவின் ஓய்வு வாழ்க்கை அமெரிக்காவிலேயே உள்ளதாகவும், அங்கு தான் அவரின் சொத்துக்கள் உள்ளதாகவும் முன்னாள் அமைச்சரும், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அத்துடன், அமெரிக்காவினால் எவ்வேளையிலும் பணச் சலவை குற்றச்சாட்டில் பசிலை கைது செய்ய முடியும். அது நடக்கக்கூடாது என்றால் அமெரிக்காவிற்காக அவர் பணியாற்ற வேண்டும் என விமல் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, அமைச்சரவையில் நடந்த விடயங்கள் தொடர்பில் பல்வேறு தகவல்களை எதிர்காலத்தில் ஆதாரத்துடன் வெளியிடவுள்ளதாக அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரவிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம் தொகுப்பு,