பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவோர் ஆபத்தானவர்களாக மாறும் அபாயம்! சபையில் எச்சரிக்கை (VIDEO)
Warning
Parliament
Arrest
Law
Rishad Bathiudeen
By Mayuri
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் அநியாயமாக தண்டிக்கப்படும் அப்பாவிகள் நாளை நாட்டுக்கு ஆபத்தானவர்களாக மாறக்கூடிய அபாயம் உள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனால் அநியாயமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை பிணையில் விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கேட்டுக் கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம் தொகுப்பு,
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mrs. M. Angaleeswari
4.9 69 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US