இலங்கையில் நடைமுறைக்கு வரும் தடை! வெளியானது விசேட வர்த்தமானி (VIDEO)
Sri Lanka
Covid Vaccine
Corona Virus
Covid - 19
By Mayuri
கோவிட் தொற்றுக்கு எதிராக தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டதற்கான தடுப்பூசி அட்டை இல்லாதவர்கள் பொது இடங்களிலோ அல்லது பொது வாகனங்களிலோ செல்ல தடை விதிக்கப்படுவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தடையானது எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருமென சுகதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம் தொகுப்பு,
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Ramji Swamigal
4.7 246 Reviews
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 12 Reviews
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US