அமைச்சு பதவிகள் விரைவில் பறிபோகும் - நடவடிக்கை எடுக்க தயாராகும் பொதுஜன பெரமுன
ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன பெரமுன கூட்டணியில் அங்கம் வகிக்கும் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் அரசாங்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கும் வகையில் தொடர்ந்து செயற்பட்டால் அமைச்சுப் பதவி விரைவில் பறிபோகும் என மின்சாரத்துறை அமைச்சர் காமினி லொக்குகே (Gamini Lokuge) தெரிவித்துள்ளார்.
அத்துடன், அமைச்சு பதவிகளை துறக்க தயார் என குறிப்பிட்டுக் கொள்கிறார்கள், ஆனால் அதற்கான தீர்மானத்தை எடுக்காமல் அரசாங்கத்திற்குள் இருந்து கொண்டு அரசாங்கத்தை நெருக்கடிக்கு உள்ளாக்குகின்றார்கள் என சுட்டிக்காட்டியுள்ளார்.
பங்காளி கட்சிகளின் தலைவர்களின் செயற்பாடுகள் குறித்து பொதுஜன பெரமுன எதிர்வரும் நாட்களில் உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
பிரித்தானியாவில் 181 மில்லியன் பவுண்டுகள் அலைபேசி கொள்ளைச் சம்பவம்: சிக்கிய புகலிடக் கோரிக்கையாளர் News Lankasri
வெனிசுலாவைத் தொடர்ந்து... நாடொன்றின் மீது திடீர் இராணுவ நடவடிக்கைக்குத் தயாராகும் ட்ரம்ப் News Lankasri
பிக்பாஸ் 10 வீட்டில் இருந்து வெளியேறிய லட்சுமி ப்ரியா - இன்ஸ்டா ஸ்டோரியில் போட்ட பதிவு வைரல்! Manithan