இதனையே நான் செய்கிறேன் - மீறி செயற்படப் போவதில்லை! ஜனாதிபதி உறுதி
People
Election
Political
Gotabaya Rajapaksha
By Mayuri
எக்காரணம் கொண்டும் மக்கள் தனக்களித்த ஆணையை மீறி செயற்படப் போவதில்லை என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) உறுதியாக தெரிவித்துள்ளார்.
தேர்தல் காலத்தில் தாம் விஞ்ஞாபனத்தில் முன்வைத்த திட்டங்களையே தற்போது செயற்படுத்தி வருவதாகவும், 69 இலட்ச மக்களின் எண்ணங்களையே தாம் பிரதிபலித்து வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் அரசிற்குள் கருத்து வேறுபாடுகள் இருப்பது நியாயமானது என்றும், அவற்றை மேலும் வளர்க்காமல் வெளியே கொண்டு செல்லாமல் உள்ளேயே தீர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
Mr. Ramji Swamigal
4.7 254 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
4.0 4 Reviews
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US