ரிஷாத் வீட்டில் பல மர்ம மரணங்கள் - வாக்குமூலங்களில் வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்
வீட்டிலுள்ள விளக்குமாறு உடையும் வரை, ரிஷாத் வீட்டில் பணிப் பெண்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் வீட்டில் அவரது மனைவி மலசலகூடத்திற்குள் முகத்தை வைத்து, அசுத்தமான நீரை திறந்து விடுவாரென பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணிப்பெண்ணாக கடமையாற்றிய பெண்ணொருவரே பொலிஸாருக்கு இவ்வாறு திடுக்கிடும் வாக்குமூலத்தை வழங்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
ரிஷாத் பதியுதீனின் மனைவி மாத்திரமின்றி, அவரது உறவினர்களும் வீட்டில் வேலை செய்யும் பெண்களுக்கு பாரிய துன்புறுத்தல்களை செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன் ரிஷாத் வீட்டில் பணிபுரிந்த 11 பேரில் மூவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri