இலங்கையில் பயணத்தடை - புதிய மாற்றங்களுடன் இன்று முக்கிய அறிவிப்பு
கோவிட் பரவல் நிலைமையை கட்டுப்படுத்தும் வகையில் அரசால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பயணக்கட்டுப்பாடு முறைமையில் புதிய மாற்றங்களை அரசு இன்று அறிவிக்கவுள்ளதாக தெரியவருகிறது.
ஜனாதிபதி கோட்டாபய தலைமையில் கோவிட் தடுப்புச் செயலணியின் விசேட கூட்டமொன்று ஜனாதிபதி செயலகத்தில் இன்று பிற்பகல் நடைபெறவுள்ளது. அந்தக் கூட்டத்தில் பின்னர் விசேட அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது.
இப்போதுள்ள பயணத்தடை நிறைவடையவுள்ள திகதிகளில் மாற்றங்கள் செய்யப்படலாமென சொல்லப்பட்டது.
ஏற்கனவே கடந்த 25ஆம் திகதி பயணத்தடையில் தளர்வு கடைப்பிடிக்கப்பட்ட போது மக்கள் பொறுப்பற்ற வகையில் நடந்து கொண்டதால் இனி மக்கள் பாதிக்காத ஏற்பாடுகளை செய்து தொடர் பயணத்தடையை அமுல்படுத்த அரச மேல்மட்டத்தில் ஆராயப்பட்டு வருகிறது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
12 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின் முதல் வெற்றி: விடைபெற்ற நேபாளம்..உருக்கத்துடன் பேசிய கேப்டன் News Lankasri
கெத்தாக வீட்டிற்குள் வந்த ஜனனி, குணசேகரன் சொன்ன விஷயம்... எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
18 ஆண்டுகள் கழித்து ராகு-சூரிய சேர்க்கை: அடுத்த ஒரு மாதத்ததுக்கு இந்த 4 ராசிகளுக்கு பணமழை தான்! Manithan