டிஎன்ஏ பரிசோதனைக்காக பல்லேகம ஹேமரத்தன தேரரின் இரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது..!

Sri Lanka Police Anura Kumara Dissanayaka Sri Lanka Police Investigation Crime
By Shadhu Shanker Jun 17, 2026 12:26 PM GMT
Report

15 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக குற்றஞ்சாட்டப்பட்ட அநுராதபுரத்தின் முன்னாள் அட்டமஸ்தானாதிபதி பல்லேகம ஹேமரதன தேரர் டி.என்.ஏ. பரிசோதனைக்காக கொழும்பு அரச இரசாயனப் பகுப்பாய்வு திணைக்களத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், நிட்டம்புவ பொலிஸாரின் விசேட அதிகாரிகள் குழுவொன்று நேற்று (16) இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் - தங்கத்தைத் தேடி சம்மாந்துறையில் அகழ்வு நடவடிக்கை

விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் - தங்கத்தைத் தேடி சம்மாந்துறையில் அகழ்வு நடவடிக்கை

டிஎன்ஏ பரிசோதனை

இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணைகள் கடந்த ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்டன. அதன்படி, நிட்டம்புவ பொலிஸ் பிரிவிலுள்ள தங்கும் விடுதியில் தங்கியிருந்த சிறுமியும், அவரது காதலர் எனக் கூறப்படும் நபரும் பொலிஸ் காவலில் எடுக்கப்பட்டனர்.பின்னர், அந்த நபரும் கைது செய்யப்பட்டார்.

டிஎன்ஏ பரிசோதனைக்காக பல்லேகம ஹேமரத்தன தேரரின் இரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது..! | Pallegama Theros Blood Is Taken For Dna Testing

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக கம்பஹா பொது வைத்தியசாலையின் நீதிமருத்துவ நிபுணரிடம் அனுப்பி வைக்கப்பட்டார்.

அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில், குறித்த சிறுமி இதற்கு முன்பும் பல தடவைகள் பாலியல் துர்நடத்தைக்கு உள்ளாகியிருந்தமை தெரியவந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CHC OSTA UK - கலாசார மாலை 2026.! மறக்க முடியாத ஒரு மாலையில் இணையுங்கள்..

CHC OSTA UK - கலாசார மாலை 2026.! மறக்க முடியாத ஒரு மாலையில் இணையுங்கள்..

 விரிவான விசாரணை

இதனைத் தொடர்ந்து, கம்பஹா பொலிஸ் பிரிவின் சிறுவர் மற்றும் மகளிர் பாதுகாப்புப் பிரிவு அதிகாரிகள், சிறுமியிடம் விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளனர்.

அப்போது, தன்னை முதன்முதலில் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தியவர் அநுராதபுரம் பகுதியில் உள்ள ஒரு விகாரையின் விகாராதிபதி என சிறுமி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

டிஎன்ஏ பரிசோதனைக்காக பல்லேகம ஹேமரத்தன தேரரின் இரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளது..! | Pallegama Theros Blood Is Taken For Dna Testing

மேலும், தனது காதலர் மற்றும் உறவினரான மச்சானும் பல்வேறு சந்தர்ப்பங்களில் தன்னை துஷ்பிரயோகம் செய்ததாக சிறுமி வாக்குமூலம் அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பான அனைத்து தகவல்களையும் பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கடற்தொழில் அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்! வலுக்கும் கோரிக்கை

கடற்தொழில் அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும்! வலுக்கும் கோரிக்கை

மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US