ஐவர் படுகொலை விவகாரம்: சந்தேகநபர்களின் புகைப்படங்களை வெளியிட்டு உதவிகோரும் பொலிஸார்

Sri Lanka Police Sri Lankan Peoples Sri Lanka Police Investigation Gun Shooting
By Dhayani Feb 17, 2024 02:49 AM GMT
Report

பெலியத்த பகுதியில் ஐவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸாரினால் தேடப்படும் சந்தேகநபர்கள் மூவரின் புகைப்படங்கள் மற்றும் தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

பெலியத்த, வலஸ்முல்ல வீதியில் கஹவத்தை அதிவேக வீதி நுழைவாயிலுக்கு அருகில் வைத்து ஐந்து பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட உள்ளனர்.

இந்நிலையில், சந்தேகநபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் தங்காலை பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் - 071 8591488, நிலைய பொறுப்பதிகாரி / பெலியத்த - 0718591497 என்பனவற்றிற்கு உடனடியாக அறிவிக்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஐவர் படுகொலை விவகாரம்: சந்தேகநபர்களின் புகைப்படங்களை வெளியிட்டு உதவிகோரும் பொலிஸார் | Paliyatha Five Murder Investigation

சந்தேகநபர்களின் விபரங்கள்

01. பெயர் - மஹகமகே தினேஷ் பிரியங்கர அல்லது 'சூட்டியா' அல்லது மஹகமகே தினேஷ் பிரதீப் ஜயசேகர

முகவரி - டென்மார்க் காலனி, வேரகொட, கஹவ, அம்பலாங்கொடை

அடையாள அட்டை இலக்கம் - 892362890V

02. பெயர் - நாணாயக்கார அகரகே நிஷாந்த சமன் குமார் டயஸ்

முகவரி - இலக்கம் 80, யாய 4, தம்புத்தேகம. இல 84, கல்பாத, அங்குருவெல்ல.

அடையாள அட்டை இலக்கம் - 740744330V

03.பெயர் - ரன்முனி மகேஷ் ஹேமந்த சில்வா

முகவரி - இல. 107/2/ B, புவக்கஹவத்த, மாகந்தன, ஊரகஹா. அடையாள அட்டை இலக்கம் - 832190942V

வெளிநாட்டிலிருந்து வந்த உத்தரவு : இளம் தம்பதியின் மோசமான செயல் அம்பலம்

வெளிநாட்டிலிருந்து வந்த உத்தரவு : இளம் தம்பதியின் மோசமான செயல் அம்பலம்

வாரியபொல பகுதியில் கோர விபத்து: குழந்தை உட்பட 15 பேர் வைத்தியசாலையில் அனுமதி

வாரியபொல பகுதியில் கோர விபத்து: குழந்தை உட்பட 15 பேர் வைத்தியசாலையில் அனுமதி


 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 



மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி

28 Aug, 2026
நன்றி நவிலல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சூரிச், Switzerland

30 Jul, 2026
நன்றி நவிலல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, கனடா, Canada

30 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, ஆனைக்கோட்டை

30 Aug, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், திருநகர், பிரான்ஸ், France

29 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US