பலாலி விமான நிலைய காணி சுவீகரிப்பு - உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவித்தல்
Jaffna
Land
Information
Palali
By Mayuri
பலாலி விமான நிலைய காணி சுவீகரிப்பிற்கு உள்ளான காணி உரிமையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி குறித்த காணி உரிமையாளர்கள் அல்லது அவர்களுடைய வாரிசுகள் மாவட்ட செயலகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபரால் அறிவித்தலொன்றும் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன், மேலதிக தகவல்களுக்காக மாவட்ட செயலகத்தின் www.jaffna.dist.gov.lk என்ற இணையத்தளத்தை பார்வையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 5 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 15 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US