பாலைதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் நவநாள் கூட்டுத்திருப்பலி
Jaffna
Sri Lanka
Northern Province of Sri Lanka
By Kajinthan
Courtesy: Devshanth






வரலாற்றுச் சிறப்புமிக்க பாலைதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் நவநாள் கூட்டுத்திருப்பலி சிறப்பாக இடம்பெற்றுள்ளது.
கடந்த 22.02.2024 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நவநாள் உற்சவத்தின் கூட்டுத்திருப்பலி நேற்றையதினம் (02.03.2024) நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், நவநாள் கூட்டுத்திருப்பலியினை யாழ்ப்பாண மறைமாவட்ட பங்கு குருமுதல்வர் ஏ.ஜெபரட்ணம் தலைமையிலான பங்குகுருமுதல்வர்கள் நடாத்திவைத்துள்ளனர்.
மக்கள் வருகை
மேலும், இதில் தீவகத்தில் இருந்து பல இடங்களில் இருந்து வருகை தந்த கிறிஸ்தவ மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.








காணி நிலம் வேண்டும் பராசக்தி 22 மணி நேரம் முன்

ரூ.3000 கோடி மதிப்பில் பீரங்கி குண்டுகள் ஏற்றுமதி - அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃப்ரா பெரும் முயற்சி News Lankasri

பாதி உண்மை தெரிந்ததற்கே மயிலை வீட்டை விட்டு அனுப்பிய சரவணன் .. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரோமோ Cineulagam
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US