‘செத்துத் தொலை’ என்று கூறி ஈரான் மீது தாக்குதல் நடத்திய பாகிஸ்தான்: ஆசியா நோக்கி நகர்கின்றதா முழு அளவிலான யுத்தம்..!
ஈரான் மீதான பதிலடிக்கு பாகிஸ்தான் சூட்டியிருந்த பெயர்: 'Operation Marg Bar Sarmachar'
பாரசீக மொழியில் 'Marg Bar' என்றால் 'செத்து தொலை' என்பது பொருள்.
'Sarmachar' என்பது போராளிகளைக் குறிப்பதற்கு பயன்படுகின்ற சொல்.
அமெரிக்கா பற்றியோ அல்லது இஸ்ரேல் பற்றியோ குறிப்பிடுகின்ற போது “Marg Bar Amerika..” “Marg Bar Israel..” என்ற சொல்லாடலைத்தான் ஈரானியர்கள் பாவிப்பார்களாம்.
அதாவது ‘செத்துத் தொலை அமெரிக்கா..’ ‘செத்துத் தொலை இஸ்ரேல்..’
இதே பாணியில் ஈரானில் செயற்படுகின்ற போராளிகளைச் ‘செத்துத் தொலையுங்கள்’ என்று கூறி பாகிஸ்தான் மேற்கொண்ட தாக்குதல்தான் இன்று அதிகாலை ஈரான் மீது பாகிஸ்தான் மேற்கொண்ட அந்தத் தாக்குதல்.
அணுவாயுத நாடான பாகிஸ்தான் மீது ஈரான் நடாத்திய ஏவுகணைத் தாக்குதலும், ‘செத்துத் தொலை’ என்று கூறி மேற்கொண்ட பதில் தாக்குதலும் தொடர்பான ஆய்வினைச் சுமந்து வருகின்றது இன்றைய ‘உண்மையின் தரிசனம்’ ஒளியாவனம்:
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri