தென்னாபிரிக்காவில் முக்கியமான மூன்றாம் நாள் ஆட்டத்தில் ஈடுபடவுள்ள பாகிஸ்தான் அணி
தென்னாபிரிக்காவுக்கு சுற்றுலாவை மேற்கொண்டுள்ள பாகிஸ்தானிய டெஸ்ட் கிரிக்கட் அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கட் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமுடிவின்போது, பாகிஸ்தானிய அணி, தமது முதல் இன்னிங்ஸில் 3 விக்கட்டுக்களை இழந்து 88 ஓட்டங்களை பெற்றிருந்தது.
இருந்தபோதும் தென்னாபிரிக்க அணியின் முதல் இன்னிங்ஸ் ஓட்டங்களை பெறுவதற்கு இன்னும் 2 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் பாகிஸ்தான் அணி பின்னிலையில் இருந்தது.
இன்றைய மூன்றாம் நாள்
இந்தநிலையில் இன்றைய மூன்றாம் நாள் முக்கியமானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக பாகிஸ்தான் அணி, தமது முதல் இன்னிங்ஸில் 211 ஓட்டங்களை பெற்றது
பதிலுக்கு துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி, தமது முதல் இன்னிங்ஸில் 301 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 10 மணி நேரம் முன்

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam
