இஸ்ரேல் பாணியில் பதிலடிக்குத் தயாராகும் இந்தியா
Narendra Modi
India
Jammu And Kashmir
Indian Army
By Niraj David
இந்தியாவின் கஷ்மீரிலுள்ள சுற்றுலாத் தளத்தில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தியாவின் பதிலடி இஸ்ரேலின் பாணியில் இருக்கும் என்றே பல்வேறு போரியல் ஆய்வாளர்கள் கணிப்பிடுகின்றார்கள்.
அங்கு மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியத் தரப்பு மேற்கொண்டுவருகின்ற நகர்வுகளைப் பார்க்கின்றபோது, காசாவிலும், லெபனானிலும் தமது மக்கள் மீதான தாக்குதல்களை இஸ்ரேல் எவ்வாறு கையாண்டுவருகின்றதோ, அதேபாணியிலான பதில் நடவடிக்கையைத்தான் இந்தியாவும் பாக்கிஸ்தானில் செய்யலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகின்றது.
அந்த விடயங்கள் பற்றி ஆராய்கின்றது இந்த ‘உண்மையின் தரிசனம்’ நிகழ்ச்சி:

டேன் பிரியசாத்தின் கொலையுடன் முடிகிறதா பிள்ளையான் விவகாரம்! CID கட்டுப்பாட்டில் 30 நிமிடங்கள் சந்தித்த நெருங்கிய சகா

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US