திருகோணமலையில் இருந்து பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பிக்குகளின் பாத யாத்திரை (photos)
Trincomalee
Sri Lanka
Thailand
Buddhism
By Sachi
தாய்லாந்து உபசம்பதா நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டு 270 வருடப் பூர்த்தியை நினைவுகூறும் நோக்கில் திருகோணமலையில் இருந்து கண்டி நோக்கிய தாய்லாந்து பௌத்த பிக்குகளின் பாத யாத்திரை இன்று (15) கந்தளாய் பகுதியை கடந்து தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்றது.
தாய்லாந்து பௌத்த பிக்குகளின் பாத யாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் திருகோணமலை - கண்டி பிரதான வீதி ஊடான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பாதயாத்திரையின் போது மக்கள் விருந்துபசாரம் வழங்கி வரவேற்பளித்து வருகின்றனர்.

10 நாள் பாதயாத்திரை
இந்த பாதயாத்திரை திருகோணமலையில் இருந்து பிரதான வீதி ஊடாக கண்டியை நோக்கி 10 நாட்கள் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 4 Reviews
பாரம்பரிய ஜோதிடர் மணிமேகலை
5.0 1 Reviews
Mr. Venus Balaaji
4.2 5 Reviews
20ஆம் ஆண்டு திருமணக் கொண்டாட்டத்தில் சூர்யாவின் வித்தியாசமான ஸ்டைல்! பின்னணி என்ன தெரியுமா? Manithan
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு: 1700 அடி மலையில் இருந்து குதித்து உயிரை மாய்த்துக் கொண்ட கணவன் News Lankasri
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US