2018 புத்தகாய குண்டுவெடிப்பு வழக்கு : நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

Court National Investigation Agency Bodhgaya Blasts handed life terms
By Independent Writer Dec 18, 2021 07:54 AM GMT
Report

2018 புத்தகாய குண்டுவெடிப்பு வழக்கில் 3 பேருக்கு ஆயுள் தண்டனையும், 5 பேருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத்தண்டனையும் விதித்து இந்தியாவின் தேசிய புலனாய்வு பிரிவு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

குறித்த வழக்குக்கான தீர்ப்பு நேற்று (17) வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டுள்ளது.

இதன்போது, அகமது அலி (Ahmad Ali ), நூர் ஆலம் (Noor Alam Momin) மற்றும் பைகம்பர் ஷேக் (Paigamber Sheikh) ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஆரிப் உசேன் (Arif Hussain), அடில் ஷேக் (Adil Sheikh), திலாவர் உசேன்(Dilawar Hussain), முஸ்தாபிசுர் ரஹ்மான் (Mustafa Rahman) மற்றும் அப்துல் கரீம் (Abdul) ஆகியோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 19, 2018 அன்று தலாய் லாமா பிரசங்கம் செய்துவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறிய சில மணிநேரங்களுக்குப் பிறகு, ஜனவரி 19, 2018 அன்று புத்த யாத்ரீக நகரத்தில் நடந்த குண்டுவெடிப்பில் தங்களுக்குத் தொடர்பு இருப்பதாக எட்டு குற்றவாளிகளும் ஒப்புக்கொண்டனர்.

மற்றொரு குற்றவாளியான முகமட் ஜெஹிதுல் இஸ்லாம் (Zahidul Islam) குற்றமற்றவர் என்று ஒப்புக்கொண்ட நிலையில் அவரது விசாரணை மாத்திரம் தனித்தனியாக நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.   

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US