சுதந்திர கட்சியினர் அரசாங்கத்திலிருந்து வெளியேறி அரசாங்கத்தை விமர்சிக்கலாம்! ரோஹித அபேகுணவர்தன

Srilanka Dayasiri Jayasekara Gotapaya
By Ajith Jul 04, 2021 05:14 PM GMT
Report

ராஜாங்க அமைச்சர் தயாசிரி ஜயசேகர தனது அமைச்சில் வழங்கப்பட்ட கடமைகளையும், பொறுப்புகளையும் நிறைவேற்ற முடியாமல் போனதால் தனது அமைச்சு குறித்து குறைக்கூறுவதாக அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.

ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜெயசேகர, அரசாங்கத்தின் அமைச்சரவை குறித்து வெளிட்ட அறிக்கைக்கு இன்று செய்தியாளர் சந்திப்பில் பதிலளித்த அமைச்சர் ரோஹித,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ராஜாங்க அமைச்சுகளை உருவாக்கி, உள்ளூர் தொழில்கள், விவசாய விளைபொருட்களை மேம்படுத்துதல் மற்றும் அதன் மூலம் ஏற்றுமதியை மேம்படுத்தும் நோக்கில் பொறுப்புகளை வழங்கினார்.அவர் பத்திக் மற்றும் ஆடைத்தொழிலை உயர்ந்த நிலைக்கு கொண்டு வந்திருக்க முடியும்.ஆனால், அவர் என்ன செய்தார்? என்று அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினருக்கு ஏதேனும் பிரச்சினை இருந்தால், அவர்கள் அறிக்கைகளை வெளியிடாமல் அரசாங்கத்திற்குள் விவாதிக்க வேண்டும்.அவர்கள் அரசாங்கத்தை விமர்சிக்க விரும்பினால், அவர்கள் அரசாங்கத்திலிருந்து வெளியேறி அவ்வாறு செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 2020 பொதுத் தேர்தலில் தனித்தனியாக போட்டியிட்டிருந்தால், அவர்கள் தனியாக போட்டியிட்ட மாவட்டங்களின் முடிவுகள் பரிசீலிக்கப்படும் போது அவர்கள் தேசிய பட்டியல் இடத்தை மட்டுமே பெற்றிருப்பார்கள் என்று அவர் கூறினார்.

அந்த கட்சி தனியாக போட்டியிட்ட களுத்துறை மாவட்டத்தில் 10,979 மற்றும் நுவரஎலிய மாவட்டத்தில் 6,227 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது என்று ரோஹித அபேகுணவர்தன சுட்டிக்காட்டினார்.

முன்னதாக பத்திக்.களிமண் போன்றவற்றுக்கு அவமானமான அமைச்சுக்களை உருவாக்கிய பசில் ராஜபக்ஷ, நாடாளுமன்றுக்கு வருவதால் தற்போதைய பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப்போவதில்லை என்று ராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US