ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய கிரிக்கெட் விளையாட்டுப்போட்டி
ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தின் பொன் விழாவை முன்னிட்டு கிரிக்கெட் விளையாட்டு நடைபெற்றது.
இந்த போட்டி நேற்று (23.04 .2024) காலை 8.00 மணியளவில் ஆரம்பமாகியது.
பாடசாலை மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாடசாலை அதிபர் ,பிரதி அதிபர் ,ஆசிரியர்கள், பொலீஸ் அதிகாரி ,பெற்றோர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
o.m.v (Ottuchuttan Maha Vidyalayam) ஸ்டார்ஸ், o.m.v கீறோஸ் ,o.m.v லெயன்ஸ், o.m.v வோறியஸ் ஆகிய நான்கு அணிகள் கலந்து கொண்டன.

கௌரவிக்கப்பட்ட வீரர்கள்
முதல் சுற்றில் o.m.v ஸ்டார்ஸ், o.m.v கீறோஸ் மோதி o.m.v ஸ்டார்ஸ் வெற்றியீட்டியது .
அடுத்து o.m.v லெயன்ஸ், o.m.v வோறியஸ் மோதி o.m.v வோறியஸ் வெற்றியீட்டியது.
அதனையடுத்து போட்டியில் முதல் இடத்தை o.m.v ஸ்டார்ஸ், இரண்டாம் இடத்தை o.m.v வோறியஸ் ,மூன்றாம் இடத்தை o.m.v லெயன்ஸ் பெற்றுக்கொண்டன.
மேலும் விளையாட்டின் சிறந்த வீரர்களும் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
தமிழ்ப்பட நடிகைக்கு ரூ.100 கோடியில் வீடு: 51 வயதில் பல கோடி மதிப்புள்ள சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியது எப்படி? News Lankasri
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam