நான்கு வயது சிறுமி மீது தாக்குதல் : சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு

Sri Lanka Police Law and Order
By Dilshan Dk Jun 05, 2024 01:15 PM GMT
Report

சமூக ஊடகங்களில் பரவிய சிறுமியை தாக்கிய சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் உட்பட ஐவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

சந்தேகநபர்கள் இன்றையதினம் பதவிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், தாக்குதலுக்கு உள்ளான சிறுவன் நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

நான்கு வயது சிறுமி மீது தாக்குதல் : சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு | Order Received By Suspect Who Assaulted The Child

சிறுமியை தாக்கிய சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் இன்று (05) அதிகாலை புல்மோட்டை அரிசிமலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

தண்டனைக்குறியவருக்கு பாதுகாப்பு

45 வயதுடைய ஆண் ஒருவரும் 37 மற்றும் 46 வயதுடைய இரண்டு பெண்களுமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நான்கு வயது சிறுமி மீது தாக்குதல் : சந்தேகநபர்களுக்கு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு | Order Received By Suspect Who Assaulted The Child

குறிப்பாக தகவல் தெரிவிக்காமல் மறைத்து தவறு செய்ய ஒத்துழைப்பு வழங்கிய 2 பெண்கள் (மனைவிமார்), தவகல் அறிந்தும் பொலிஸாருக்கு அறிவிக்காத 1 அயல் வீட்டு பெண் மற்றும் தண்டனைக்குறியவருக்கு தங்குமிடம் வழங்கி பாதுகாப்பு வழங்கிய 1 ஆண் ஆகியோரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை காணொளி எடுத்து வெளியிட்ட பிரதான சந்தேகநபரின் 20 வயது மகனுக்கு 3 இலட்சம் ரூபாய் சன்மானம் வழங்க பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

இவர்கள் வெலிஓயா கல்யாணபுர பிரதேசத்தில் வசிப்பவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

சிறுவனை கொடூரமாக தாக்கிய நபர் உட்பட பெண்களுக்கு ஏற்பட்டுள்ள கதி - கடும் ஆத்திரத்தில் மக்கள்

சிறுவனை கொடூரமாக தாக்கிய நபர் உட்பட பெண்களுக்கு ஏற்பட்டுள்ள கதி - கடும் ஆத்திரத்தில் மக்கள்


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US