யானையொன்றை தொந்தரவு செய்த நபருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
Srilanka
Court
Trincomale
By Kamel
யானையொன்றை தொந்தரவு செய்த நபருக்கு நீதிமன்றம் இரண்டு லட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளது.
திருகோணமலை – ஹபரண வீதியில் சஞ்சரித்த யானையொன்றை கெப் ரக வாகனமொன்றில் பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்த நபருக்கு இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபரை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
இந்த வழக்கினை விசாரணை செய்த கெக்கிராவ மாவட்ட நீதவான் சமன் வெரனியகொட, குறித்த நபருக்கு இரண்டு லட்சம் ரூபா அபராதம் விதித்துள்ளார்.
ரசிக கிம்ஹான் தனஞ்சய ராஜசிங்க என்ற நபருக்கேக இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 25ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
Mr. Ramji Swamigal
4.7 267 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
ஜோதிடர் உமா வெங்கட்
5.0 3 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
இனப்படுகொலையின் அச்சாணியாக வடிவமைக்கப்பட்ட சிங்கள பௌத்த தலைமைகள்.. 2 மணி நேரம் முன்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US