பசளை இறக்குமதியாளர்களுக்கு விவசாயத்துறை அமைச்சர் பிறப்பித்துள்ள உத்தரவு
Srilanka
Mahindananda Aluthgamage
By Dhayani
இரசாயன பசளை இறக்குமதியாளர்கள் தாங்கள் பதுக்கி வைத்திருக்கும் பசளை கையிருப்புகளை சந்தைப்படுத்த வேண்டும் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே உத்தரவிட்டுள்ளார்.
இறக்குமதியாளர்கள் தற்போது 100,000 மெட்ரிக் தொன் பசளைகளை சந்தைபடுத்தாமல் பதுக்கி வைத்திருப்பதாக அமைச்சர் கூறியுள்ளார்.
இந்தநிலையில் பசளை இறக்குமதியாளர்கள், ஒரு வாரத்திற்குள் தங்கள் கையிருப்புகளை சந்தைபடுத்த வேண்டும் என அமைச்சர் மஹிந்தானந்த உத்தரவிட்டுள்ளார்.
நாட்டில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் விவசாயிகளின் ஆர்ப்பாட்டங்களை அடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Mr. Paalaru Velayutham Swamigal
4.9 62 Reviews
Mr. Ramji Swamigal
4.7 255 Reviews
Kaniyar AN Rajasekar
0.0 0 Reviews
வேத ஜோதிடர் முத்துக்குமாரி
5.0 3 Reviews
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US