திவாலாகிறதா இலங்கை? அரசாங்கம் வெளியிட்டுள்ள பதில்

Srilanka EconomicCrisis JhonstonFernando Politicaldemons LashmanKiriella Gresoildemons
By Steephen Dec 16, 2021 11:43 AM GMT
Report

நாடு பொருளாதார ரீதியாக வங்குரோத்து அடைய போகிறது என்பது எதிர்க்கட்சி புதிதாக உருவகப்படுத்தியுள்ள பிசாசு என பெருந்தெருக்கள் அபிவிருத்தி அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ (Jhonston Fernando) தெரிவித்துள்ளார்.

கொழும்பு - ஹொரணை வீதியில் போகுந்தர பாலம் மற்றும் நான்கு வழித்தடங்கலை கொண்ட வீதி நிர்மணிப்பு ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

“கோவிட் வைரஸ் பரவிய காலத்தில் எதிர்க்கட்சிகள் எவ்வித உதவிகளையும் செய்யவில்லை.உலகில் இலங்கையில் மட்டுமே இப்படியான எதிர்க்கட்சி இருக்கின்றது.

பற்றிப்பிடிக்க எதுவுமில்லாது இருக்கும் எதிர்க்கட்சி, நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிவுக்கொண்டு வரப்பட்டமை தவறான செயல் என காரணம் காட்டி மக்களை தவறாக வழிநடத்துகிறது.

நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிவுக்கு கொண்டு வரப்பட்டமை தவறானது என எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் கிரியெல்ல கூறுகிறார்.

நெருக்கடியான அரசியல் சூழ்நிலை நிலவும் நேரத்தில் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிவுக்கு கொண்டவரப்பட கூடாது என அவர் கூறுகிறார். அப்படியான அரசியல் நெருக்கடி என்ன என நான் கேட்கின்றேன்.

1947 ஆம் ஆண்டு முதல் 50 தடவைகள் இவ்வாறு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் முடிவக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது புதிய விடயமல்ல.

சஜித் பிரேமதாசவின் தந்தையும் தனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின் போது நாடாளுமன்றக் கூட்டத் தொடரை ஒத்திவைத்தார். அது மாத்திரமல்ல நாடாளுமன்றத்தை மூடி ஆசனங்களில் பன்றி எண்ணெயை பூசினார்.

இது உலகில் எங்கும் இல்லாத எதிர்க்கட்சி. கிறீஸ் பிசாசுகளை உருவகித்து வருகின்றனர். கோவிட்டுக்கும் பேயை உருவகப்படுத்தி காட்டினர்.

இப்போது அவர்களின் புதிய பிசாசு பொருளாதார வங்குரோத்து என்பது. நாடு வங்குரோத்து நிலைமைக்கு செல்ல ஜனாதிபதியோ, பிரதமரோ, நிதியமைச்சரோ இடமளிக்க மாட்டார்கள் என்பதை மக்களுக்கு கூறுகிறேன். அச்சம் கொள்ள வேண்டாம், உங்களை எமது அரசாங்கம் பாதுகாக்கும்” என ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார். 

திவாலாகிறதா இலங்கை? அரசாங்கம் வெளியிட்டுள்ள பதில் | Opposition Simulating Demons

திவாலாகிறதா இலங்கை? அரசாங்கம் வெளியிட்டுள்ள பதில் | Opposition Simulating Demons




நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 21 Evening

மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US