ஹரிணி உடனடியாகப் பதவி விலக வேண்டும்! எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கோரிக்கை

Ministry of Education Sajith Premadasa Harini Amarasuriya Education
By Rakesh Jan 08, 2026 06:01 AM GMT
Report

கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய உடனடியாகப் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

ஊடகங்களிடம் நேற்று (07.01.2026) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், ஹரிணி அமரசூரிய, கல்வி அமைச்சில் பணியாற்றும் முறைமைகள் தொடர்பில் மக்கள் மத்தியில் கடும் அவமானம் உள்ளது.

அவதானமாக இருங்கள்! யாழ். உள்ளிட்ட பல பகுதி மக்களுக்கு முன்னெச்சரிக்கை

அவதானமாக இருங்கள்! யாழ். உள்ளிட்ட பல பகுதி மக்களுக்கு முன்னெச்சரிக்கை

அடிப்படைத் தேவைகள் புறக்கணிப்பு

இவரால் மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள், நல்ல கல்வி தரம் மற்றும் ஆசிரியர்களின் நலன் போன்ற அடிப்படைத் தேவைகள் முழுமையாகப் புறக்கணிக்கப்படுகின்றன.

ஹரிணி உடனடியாகப் பதவி விலக வேண்டும்! எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கோரிக்கை | Opposition Leader Sajith S Request

இந்த நிலைமை அவர் மீதான மக்களின் நம்பிக்கையை இழக்கச் செய்துள்ளது என தெரிவித்துள்ளார். 

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை திருத்தம் குறித்து வெளியான தகவல்

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை திருத்தம் குறித்து வெளியான தகவல்

ஈழத்தமிழர்களிடம் நாள் ஒன்றுக்கு சூறையாடப்படும் 35 கோடி - மோடி மீது கடும் சீற்றத்தில் ட்ரம்ப்

ஈழத்தமிழர்களிடம் நாள் ஒன்றுக்கு சூறையாடப்படும் 35 கோடி - மோடி மீது கடும் சீற்றத்தில் ட்ரம்ப்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US