அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சி விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை!

Sri Lanka Government Of Sri Lanka Sri Lankan Peoples
By Chandramathi Jan 10, 2025 01:52 AM GMT
Report

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள தரப்பினரை இலக்காகக் கொண்டு மாற்றங்களை ஏற்படுத்த முயற்சிக்கையில் பொறுமையுடன் செயற்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அமில பிரசாத், அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று(09) நடைபெற்ற அமர்வில் மக்களின் வாழ்க்கைச் செலவு உயர்வு, அத்தியாவசிய உணவு பொருட்களுக்கான தட்டுப்பாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

க்ளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்டம்

அவர் மேலும் உரையாற்றியதாவது, ''தொழில்நுட்ப காரணிகளை அடிப்படையாகக் கொண்டு உரிய முறையில் செயற்படாவிடின் கோட்டாபய ராஜபக்சவின் சேதன பசளை திட்டத்துக்கு ஏற்பட்ட கதியே க்ளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்துக்கும் ஏற்படும்.

அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சி விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை! | Opposite Party Warning To The Government

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க க்ளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த திட்டம் சிறந்தது. நாட்டை தூய்மைப்படுத்த வேண்டும் என்பதில் எவ்வித எதிர்ப்பும் கிடையாது. இருப்பினும் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்ட முறைமை பிழையானது.

பொருளாதார நெருக்கடியினால் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ள தனியார் பேருந்து உரிமையாளர்களை இலக்காக கொண்டு க்ளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் சிறீதரன் மீது வக்கிரத்தை கொட்டித்தீர்த்த சாணக்கியன்

கொழும்பில் சிறீதரன் மீது வக்கிரத்தை கொட்டித்தீர்த்த சாணக்கியன்

பொதுத்தேர்தல் ஊடாக நாட்டு மக்கள் நாடாளுமன்றத்தை தூய்மைப்படுத்தி க்ளீன் ஸ்ரீ லங்கா செயற்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்கள்.

மோசடி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தை சிரமதானம் செய்ய வேண்டும் என்று மக்களிடம் குறிப்பிட்டார். நாட்டு மக்களும் நாடாளுமன்றத்தை சிரதமானம் செய்து அரசாங்கத்துக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆணையை வழங்கினார்கள்.

அரசாங்கத்திற்கு எதிர்க்கட்சி விடுத்துள்ள பகிரங்க எச்சரிக்கை! | Opposite Party Warning To The Government

சந்தை மரத்தை போன்று நாடாளுமன்றத்துக்கு வருகைத் தந்த தேசிய மக்கள் சக்தியினர் இன்று கடந்த கால குற்றச்சாட்டுக்களை மாத்திரம் பேசுகிறார்கள். கடந்த காலங்களில் இவர்கள் எவ்வாறு செயற்பட்டதை மறந்து விடக் கூடாது.

யாழ். புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் பலி

யாழ். புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் பலி

ஆளும் கட்சியினர் எதிர்க்கட்சியினரை போன்று செயற்படுகிறார்கள். ஊழல் மோசடி பற்றி பேச்சளவில் மாத்திரம் பேசிக் கொண்டிருக்காமல் உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுத்து.

மோசடி செய்யப்பட்ட நிதியை அரசுடமையாக்கி அதன் பயனை நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டும்.'' என கூறியுள்ளார்.     

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Villetaneuse, France

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US